அருள்மிகு கொங்கு வடுகநாதசுவாமி ஆலயம்

இயற்கை வளம் பொங்கிவழியும் கொங்குவள நாட்டின்கன் மிகவும் தொன்மையான ஆலயமான நமது அருள்மிகு ஸ்ரீகாலபைரவ வடுகநாதசுவாமி ஆலயமானது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் குண்டடத்தில் அமைந்துள்ளது.மிகவும் பழமையான திருத்தலங்களில் இதுவும் ஒன்று, இத்திருத்தலமானது தாராபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவிலும் பல்லடத்திலிருந்து 30 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

மேலும் படிக்க..