திருக்கோயில் பூஜைகள்

ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று

  1. தேய்பிறை காலபூஜை (மாதந்தோறும்)

  2. சிறப்பு அபிஷேகம்

  3. சிறப்பு யாகம்

நடைதிறப்பு நேரம்

தினந்தோறும் ஸ்ரீகாலபைரவ வடுகநாதசுவாமி ஆலயத்தில் மூன்று கால பூஜைகள் நடைபெறுகிறது.

  1. காலை 6.00 மணி முதல்

  2. மாலை 8.00 மணி வரை